×

டிக்டாக்கில் ஒரு இரவுக்கு 5000! 90 கிட்ஸ்களுக்கு மிஞ்சியது இது தான்...

டிக்டாக்கில் எப்போதும் லைக்கிற்காக கிளாமராக உடையணிபவர் இலக்கியா.. இவருக்கு ஜொல்லு விட்டு அலையும் ஒரு கூட்டம் இவரை விடாமல் பின் தொடர்ந்து வந்துள்ளது. 
 

இதனை பயன்படுத்திய போலி ஆசாமிகள் இலக்கியாவின் கிளாமர் வீடியோவை வெளியிட்டு இன்று இரவு முழுவதும் பேச 5000 ரூபாய் என வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளனர்.

இரவு முழுவதும் காத்திருந்த 90ஸ் கிட்ஸ்கள் இலக்கியா வராததால் போலீசில் புகார் அழிக்க அது போலி கணக்கு என தெரியவந்துள்ளது. கிளாமருக்கு ஆசைப்பபட்டு பணத்தை பறி கொடுத்த ஜொல்லு பார்ட்டிகள் தலையில் துணியை போட்டு அடுத்த கிளிக்காக காத்திருக்கின்றன.

From around the web

Trending Videos

Tamilnadu News