×

தமிழகத்தில் புதிதாக 52 பேர் - 2 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்றுவரை 1885 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
 

இந்நிலையில், இன்ரு புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம், இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1,937ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மதுரையில் 4 பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது சோதனையில் உறுதியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News