Spider Man Brand New Day போவதற்கு முன் பார்க்க வேண்டிய 6 படங்கள்!
Jul 29, 2026, 21:49 IST
டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட் நடித்திருக்கும் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) திரைப்படம் நாளை (ஜூலை 30-ஆம் தேதி) திரைக்கு வருகிறது.
இப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு முன் இந்த ஆறு மார்வெல் படங்களை பார்க்க வேண்டுமாம். 2016-ஆம் ஆண்டு வெளியான 'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்' (Captain America: Civil War). 2017-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர்-மேன்: ஹோம்கமிங்' (Spider-Man: Homecoming).

2018-ஆம் ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' (Avengers: Infinity War). 2019-ஆம் ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' (Avengers: Endgame).

2019-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்' (Spider-Man: Far From Home). 2021-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம்' (Spider-Man: No Way Home).
