Connect with us

Cinema News

உடலின் பின்புறத்துக்கு 74 லட்சம் இன்சூரன்ஸ்… ‘அந்த’ அழகி சொன்ன காரணம் தான் ஹைலைட்…

இன்சூரன்ஸ் செய்வது என்பது தற்போது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. தான் பிறந்த பிறகும் தனக்கு ஏதேனும் விபரீதமாக நடந்த பிறகு தன்னையும் தனது குடும்பத்தையும், காப்பாற்றி கொள்ள ஒரு குறிப்பிட்ட தொகையை இன்சூரன்ஸ் தொகையாக நிர்ணயித்து பலர் இன்சூரன்ஸ் செய்வது உண்டு.

அது தனது உயிராகவோ அல்லது வாகனம் போன்ற பொருளாகவோ, தனது கம்பெனி என பல்வேறு இருந்துள்ளது. ஆனால், சிலரே வித்தியாசமாக இன்சூரன்ஸ் செய்து கொள்வார்கள், அது இணையத்தில் பேசி பொருளாக மாறிவிடும்.

அந்த வகையில், இதுவரை தலைமுடி, நகம், செல்லப் பிராணிகள் என பல்வேறு இன்சூரன்ஸ் சம்பவங்களை கேட்டிருப்போம். ஆனால், போர்ச்சுகீசிய நாட்டு அழகி லாரிசா மாக்சிமியானோ தனது பின்பக்கத்தை இன்சூரன்ஸ் செய்து வைத்துள்ளார்.

இதையும் படியுங்களேன் – த்ரிஷா இருக்கும் இடத்தை கேட்டு மாட்டிக்கொண்ட கார்த்தி… காரணம் கேட்டால் திகைத்து போவீங்க…

அதாவது, தனது உடலில் மிகவும் அழகான பகுதி என்றால் அது தனது பின்னழகு தான். ஆதலால் அதனை, பாதுகாக்க நான் இன்சூரன்ஸ் செய்து வைத்துள்ளேன் என்று வேடிக்கையான பதிலை அளித்துள்ளார். அந்த இன்சூரன்ஸ் தொகை எவ்வளவு என்றால் சுமார் இந்திய மதிப்பில் 74 லட்ச ரூபாய் ஆகும் இதனை கேட்டு பலர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top