×

90 வயசு சாகுற வயசா?.. ஹேப்பி ஜேர்னி பாட்டி.. வைரலாகும் போஸ்டர்
 

மூதாட்டி ஒருவர் மரணமடைந்தது தொடர்பாக இளசுகள் அடித்த போஸ்டர் துக்கத்தையும் மீறி பலருக்கும் சிரிப்பை வரவழைத்துள்ளது.
 

எதற்கெடுத்தாலும் போஸ்டர் ஒட்டுவது மற்றும் பேனர் வைப்பது தற்போது பேஷன் ஆகிவிட்டது. காது குத்து, மஞ்சள் நீராட்டு விழா, பிறந்த நாள் விழா, திருமண நாள் விழா எல்லாவற்றுக்கும் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு மூதாட்டி மரணமடைந்தார். அவருக்கு சில இளசுகள் அடித்துள்ள இரங்கல் போஸ்டரில் ‘Passed away பாட்டிமா.. No Return Journey' 90 வயசு உனக்கு சாகுற வயசா. .Happy journey பாட்டிமா..  என எழுதப்பட்டுள்ளது. 

இதைக்கண்ட நெட்டிசன்கள் இவனுங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லாம பேச்சே என தலையில் அடித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News