ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு சின்ன பொண்ணா இருந்த குட்டி ஜானுவா இது?

96 படத்தில் திரிஷாவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கௌரி ஜி கிஷன். இந்த படத்திற்கு பிறகு குட்டி ஜானு என்ற பெயர் எடுத்து பெரும் பேமஸ் ஆகிவிட்டார். தொடர்ந்து Margamkali என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
கூடவே நிறைய குறும்படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். இதற்கிடையில் குறும்படம் , மியூசிக் ஆல்பம் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜீன்ஸ் டீ ஷர்ட் அணிந்துக்கொண்டு படிக்கட்டில் அமர்ந்து பெரிய கால்களை ஹாட்டாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு 96 படத்தின் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துவிட்டார். 96 படத்தில் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டுக்கொண்டு குட்டி ஜானுவாக நடித்த கௌரி கிஷனா இது? என அனைவரும் ஒரு நிமிடம் ஷாக்காகிவிட்டனர். கவர்ச்சி இவங்கள மட்டும் விட்டு வைக்குமா என்ன...?