×

கவர்ச்சியில் இறங்கிய 96 குட்டி ஜானு... இத நம்ம ராம் பார்த்தால் என்ன நினைப்பான்..?

96 படத்தில் திரிஷாவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கௌரி ஜி கிஷன். இந்த படத்திற்கு பிறகு குட்டி ஜானு என்ற பெயர் எடுத்து பெரும் பேமஸ் ஆகிவிட்டார். தொடர்ந்து Margamkali என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

 

கூடவே நிறைய குறும்படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். இதற்க்கிடையில் சமுக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் தற்போது  கிஷன் மொட்டை மாடியில் செமி கவர்ச்சி உடையணிந்து கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர் " இத நம்ம ராம் பார்த்தால் என்ன நினைப்பான்...?" என கமெண்ட் அடித்து கலாய்த்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News