×

மலையாளத்திலும் ரீமேக் ஆகும் 96… விஜய் சேதுபதியுடன் நடிக்கும் நடிகை இவரா?

விஜய் சேதுபதி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான 96 படத்தின் மலையாள ரீமேக் இப்போது தொடங்கப்பட உள்ளது.

 

விஜய் சேதுபதி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான 96 படத்தின் மலையாள ரீமேக் இப்போது தொடங்கப்பட உள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு 96 படம் வெளியாகி பரவலான வெற்றியைப் பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு காதல் திரைப்படம் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. இதையடுத்து அந்த படத்தை எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் கிளம்பினர்.

அந்த வகையில் சமந்தாவை வைத்து ஜானு என்ற பெயரில் தமிழில் இயக்கிய பிரேம்குமாரே இயக்கினார். ஆனால் படம் படுதோல்வி அடைந்த நிலையில் இப்போது மலையாளத்தில் 96 படம் ரீமேக் ஆக உள்ளது. இந்தப் படத்தில்  நடிகை நித்யா மேனனுடன் விஜய் சேதுபதியே ராம் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News