×

96 ஜானுவாக சமந்தா... தேம்பி தேம்பி அழும் ரசிகர்... வைரலாகும் வீடியோ
 

96 தெலுங்கு திரைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தேம்பி தேம்பி அழுத வீடியோ வெளியாகியுள்ளது.
 

தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96 திரைப்படம். தெலுங்கில் சமந்தா மற்றும் சர்வானந்த் நடிக்க ‘ஜானு’ வாக உருவானது.

தமிழில் கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அதன் தெலுங்கு பதிப்பு சமந்தா மற்றும் சர்வானந்த் நடிப்பில் உருவானது. தமிழில் இயக்கிய இயக்குனரே அந்த படத்தையும் இயக்கினார். தமிழில் பெருவெற்றி அடைந்ததை அதிக பட்ஜெட்டில் படம் உருவாக்கப்பட்டது.

இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தனக்கு சிறு வயது காதல் நினைவுக்கு வருவதாக கூறி செய்தியாளர்கள் முன்பு அழுதார்.

From around the web

Trending Videos

Tamilnadu News