×

தனிமையில் இருந்த 10 வயது சிறுமியை ஆபச படம் எடுத்த மாணவர்! 

மதுரை மாவட்டம் வலையப்படியில் 10 வயது சிறுமி ஆபாச படம் எடுத்த கல்லூரி மாணவர் சண்முகபாலன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலிய சிலுமிஷத்தில் ஈடுபட்டதோடு, அதை தனது செல்போனில் படம்பிடித்த அவரை சிறுமியின் பெற்றோர் தந்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சிறார் ஆபாச பட விவகாரம் என்பது சட்ட விரோதம் எனவும் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான செயல் என்பதால் பல்வேறு விபரீதங்களுக்கு இளைஞர்களை எடுத்துச் செல்லக் கூடியது. இது ஒழிக்கப்பட வேண்டும் என குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி கூறியுள்ளார்.

இந்நிலையில் 10 வயது சிறுமியை ஆபாச படம்பிடித்து மாணவர் கைதாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News