×

ரஜினிகாந்த் புகழ்ந்த ஒரு புத்தகம்: இணையதளங்களில் வைரல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் புகழ்ந்த ஒரு புத்தகம் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் புகழ்ந்த ஒரு புத்தகம் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 

மோகன் சுவாமி என்பவர் எழுதிய ’இமயகுருவுடன் ஒரு இதய பயணம்’ என்ற புத்தகத்திற்கு ரஜினிகாந்த் புகழுரை எழுதியுள்ளார். அதில் ’இந்த புத்தகத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மையை தவிர வேறு எதையும் நீங்கள் பார்க்க முடியாது என்றும், ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த புத்தகத்தை படித்தால் ஆயிரம் மடங்கு அது பெருகும் என்றும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் இந்த புத்தகத்தை படித்தால் கூட அவர்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

பல வசீகரமான நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறது என்ற புத்தகம் என்றும் உணர்வுபூர்வமான நம்பமுடியாத ஆன்மீக ரீதியான பல விஷயங்களை இந்த புத்தகத்தை படிப்பதன் மூலம் கற்றுக் கொள்ளலாம் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News