×

நீ இல்லாத வாழ்வை!...திருமண நாளன்று ஆர்யாவுக்காக உருகும் சாயிஷா....
 

தமிழ் சினிமா உலகில் பிளே பாயாக வலம் வந்த நடிகர் ஆர்யா கடந்த வரும் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இன்று அவர்கள் தங்களின் முதல் வருட திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
 

இந்நிலையில், திருமணத்திற்காக எடுக்கப்பட்ட சில அழகான புகைப்படங்களை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள சாயிஷா ‘என் வாழ்க்கையின் எல்லா வகையிலும் என்னை நிரப்பிய மனிதருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள். காதல், உற்சாகம், ஸ்திரத்தன்மை, தோழமை எல்லாம் ஒரே நேரத்தில் காட்டுபவர். உனை இப்போதும் எப்போதும் நேசிக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

​​​​​​​ 

From around the web

Trending Videos

Tamilnadu News