×

குடிமகன்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி… அரசு வெளியிட இருக்கும் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்கள் இம்மாதம் மத்தியில் இருந்து மீண்டும் செயல்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்கள் இம்மாதம் மத்தியில் இருந்து மீண்டும் செயல்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் இப்போது படிப்படியாக பின்வாங்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து, மால்கள் எல்லாம் ஆரம்பிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை தொடங்கியுள்ளது. அதே போல தமிழக அரசுக்கு வருவாய் அளிக்கும் டாஸ்மாக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பார்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் பார்களை திறக்க வேண்டும் என பார் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. இதை ஏற்று தமிழக அரசு வரும் 18 ஆம் தேதி முதல் பார்கள் இயங்க அனுமதி அளிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News