ஏ. ஆர். முருகதாஸ் தமிழ் சினிமா திரைப்பட இயக்குநர், திரைக்கதை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என்று அனைவருக்கும் தெரிந்ததே. அஜித்தின் தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர், ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது, முருகதாஸ் தனது அடுத்த படத்தை படத்தை பெரிய லெவலில் எடுக்கும் என்ற நோக்கத்தோடு விலங்குகளை வைத்து படத்தை எடுக்க முடிவெடுத்துள்ளார். இதனால், அடுத்த படத்திற்கு குரங்கை தேர்வு செய்துள்ளார்.
அதுமட்டுமில்லங்க அந்த படத்தில் வரும் குரங்கை மட்டும் வைத்து எடுக்க மாட்டார்கள் துணை வேடத்தில் கண்டிப்பாக நடிகர் தேவைப்படும். அப்படி இப்படத்தில் நடிகரும், நடிகையும் நடிக்க இருக்கின்றன. தற்போது, அதைப்பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். கூடிய சீக்கிரத்தில் இப்படத்தின் அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் தமிழில் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து ஈசியாக வெளியிடலாம் என்ற நோக்கத்தோடு முருகதாஸ் இந்த படத்தை கைகோர்த்துள்ளதாக தகவல்கள் தெரிகின்றனர்.
இதையும் படிங்களேன் –
15 கோடி இருந்தா ஓகே.! எல்லாம் அந்த பரம்பரை செய்த வேலை.! |
இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது என சினிமா வட்டாரத்தில் எதிர்ப்புகள் இருக்கிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…