×

கொரோனா நிவாரணநிதி திரட்டுவதற்காக ஏ. ஆர். ரகுமான் எடுத்த முயற்சி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் நிவாரண நிதி திரட்ட பலரும் முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஏ. ஆர். ரகுமானும் தன் பங்கிற்கு புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். 
 

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் நிவாரண நிதி திரட்ட பலரும் முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஏ. ஆர். ரகுமானும் தன் பங்கிற்கு புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். 

I for india என்ற பெயரில் பேஸ்புக் லைவ்வில் தன்னுடைய 99 பாடல்களை பாடி பொதுமக்களிடம் இருந்தும் விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் போன்றோரிடம் இருந்து நிதி திரட்டும் முயற்சி எடுத்துள்ளார். பலரும் ரகுமானின் இந்த செயலை பாராட்டி தங்கள் பங்கிற்கு நிதியும் அளித்து வருகின்றனர். 

https://twitter.com/arrahman/status/1256888551263793155?s=19

From around the web

Trending Videos

Tamilnadu News