×

ஆத்தாடி... தம்மாத்துண்டு தொப்புள்ல எத்தன துளை போடுவீங்க...?

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

 

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது கவர்ச்சி அழகை பார்த்து ரசிப்பதற்கெனவே இணையவாசிகள் யாஷிகாவின் இன்ஸ்டாவில் குடி மூழ்கி கிடப்பார்கள்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது குட்டியான டாப் அணிந்து செம ஹாட் போஸ் கொடுத்த கூடவே கொஞ்சம் கூச்சமே இல்லாமல் பப்ளிக்காக காட்டி போஸ்ட் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News