தமிழில் சில திரைப்படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்தவர் ஆதிரை சௌந்தரர் ராஜன்.
விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் அவர் கேப்டனாக இருக்கும் கால்பந்து அணியில் ஒரு வீராங்கணையாக நடித்திருந்தார்.
சமீபகாலமாக, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
Karur: தமிழக…
Tvk Stampede:…
Karur: நடிகரும்…
Karur: தற்போது…
Karur: தவெக…