ஆஹான் இப்போ தான் கரெக்ட்டா இருக்கு... பச்சுன்னு போஸ் கொடுத்த அமைரா தஸ்தூர்!
நடிகை அமைரா தஸ்தூர் வெளியிட்ட சூப்பர் கிளாமர் போட்டோ!
Fri, 19 Mar 2021

தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். மேலும், உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் உள்ள அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது கிச்சன் டவலில் பேண்ட் மற்றும் உள்ளாடை தச்சு போட்டுக்கொண்டு கவர்ச்சியில் வித்தியாசம் காட்டியுள்ளார். நேற்று முழுசா நின்னு காட்டிய அவர் தற்போது சைடு போஸில் முன்னழகை மட்டும் எடுப்பா காட்டி போஸ் கொடுத்து எகிறியடித்துள்ளார்.