aalya manasa
தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் ராஜா ராணி சீரியலில் நடித்து புகழ் பெற்றார். அந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவையே காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
அந்த தம்பதிக்கு ஆல்யா என்ற பெண் குழந்தை உள்ளது. ஆல்யா தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். இடையிடையே சமூகவலைத்தளங்களில் தன் மகளுடன் விளையாடும் சில அழகிய வீடியோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளுவார்.
aalya
இதையும் படியுங்கள்: என்னாது கர்ப்பமா இருக்கீங்களா…? கணவருடன் மகிழ்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட மணிமேகலை!
இந்நிலையில் தற்போது ஆல்யா ஜொலிக்கும் உடையணிந்து கார்ஜியஸ் லுக்கில் எடுத்துக்கொண்ட கியூட்டான வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். குழந்தைக்கு அம்மாவாகியும் குறையாத அழகில் அப்படியே இருக்கும் ஆல்யாவை ரசித்து தள்ளியுள்ளனர் நெட்டிசன்ஸ்.
Cook with…
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…