17 ஆண்டுகளுக்கு பிறகு 3 இடியட்ஸ் இரண்டாம் பாகத்திற்கு தயராகும் அமீர்கான்

 
17 ஆண்டுகளுக்கு பிறகு 3 இடியட்ஸ் இரண்டாம் பாகத்திற்கு தயராகும் அமீர்கான்

கடந்த 2009ம் ஆண்டு செளியான படம் 3 இடியட்ஸ். அமீர்கான், மாதவன்,ஷர்மான் ஷோஷி, கரீனா கபூர் உல்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ராஜ்குமார் ஹிரானி இயக்கிய அந்த பட மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பொறியியல் கல்ல்லூரியில் படிக்கும் 3 இளைஞரகள் பற்றிய கதை அமைப்பில் தயாரன இப்படம் அப்போதே ரூ 460 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

ஹிந்தியில் வெற்றி பெற்ற அந்த ப்டம் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா மற்றும் இலியானா நடிப்பில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழிலும் இப்படம் பெரிய வெற்றியையே பெற்றது.

இந்த நிலையில் 3 இடியட்ஸ் படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் 2ம் பாகத்திற்கான கதை தயார் செய்து வருகிறாராம் அமீர்கான். இது குறித்து அமீர்கான் ஒரு பேட்டியில் கூறியபோது, 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் சம்பவங்கள் அடிப்படையில் இரண்டாம் பாகம் உருவாகும் என்று கூறியுள்ளார்.

From Around the web