Aan Paavam Ppollathathu 25h days: 25 நாட்களை நிறைவு செய்த ஆண்பாவம் பொல்லாதது
25 நாட்களை நிறைவு செய்த ஆண்பாவம் பொல்லாதது
கனாகாணும் காலங்கள் தொடரின் மூலம் பிரபலமானவ்ர் நடிகர் ரியோ. தொடர்ந்து பிக்பாஸ் நிகச்ச்யிலும் பங்குபெற்றார். இவ்ர் சின்னத்திரையை அடுத்து வெல்ளிதிரைக்கு சிவகார்த்திகேயன் மூலம் அறிமுகப்படுத்தபட்டார். நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படம் மூலம அறிமுகம் ஆனார். முதல் படம் ப்டுதோல்வி அடைந்தது. அடுத்து வந்த பிளான் பண்ணி பன்னனும் படமும் தோல்வியே. ரியோவுக்கு முதல் வெற்றிப்படம் என்றால் அது ஜோ மட்டுமே. அந்த படம் வெற்றியை அடுத்து வந்த ஸ்வீட் ஹார்ட் படமும் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் ரியோ- மாளவிகா நடித்த ஆண்பாவம் பொல்லதது படம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல ஹிட் அடித்தது. இப்படம் இன்று 25ம் நாளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் அப்படகுழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
