நடிகர் பவனுடன் நிச்சயதார்த்தம் - புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ஆர்த்தி சுபாஷ்

சின்னத்திரை சீரியல்கள் மூலம் புகழ்பெற்றவர்கள் ஆர்த்தி சுபாஷ் மற்றும் நடிகர் பவன் ரவீந்திரா.  சமூக வலைதளங்களில் எப்போதுமே
 
Aarthi Subash Pawan Ravindra engagemen

சின்னத்திரை சீரியல்கள் மூலம் புகழ்பெற்றவர்கள் ஆர்த்தி சுபாஷ் மற்றும் நடிகர் பவன் ரவீந்திரா.  சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி சுபாஷ், நடிகர் பவன் ரவீந்திராவின் பிறந்தநாளன்று தனது காதலை ரசிகர்களுக்கு சூசகமாக பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, அண்மையில் சென்னை தையூர் பகுதியிலுள்ள கோவில் ஒன்றில் இருதரப்பு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் எளிய முறையில் நடந்தது.

Aarthi Subash Pawan Ravindra engagemen

இந்த நிலையில் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், நானில் இருந்து நாமாய் ! என் வாழ்வின் ஆகச்சிறந்த முடிவிற்கும், அதில் அமைந்த நல் இதயத்திற்கும்... என்றென்றும் அன்புடன் என்று பதிவிட்டுள்ளார். 

Aarthi Subash Pawan Ravindra engagemen

இதையடுத்து ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் இந்த புது ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Tags

From Around the web