Connect with us
aathmika

Cinema News

கன்னத்தை கிள்ளி ஒரு முத்தம் கொடுக்கணும்… ஆத்மிகாவை ஆசையாய் கொஞ்சும் ரசிகாஸ்!

நடிகை ஆத்மிகாவின் ட்ரடிஷனல் புகைப்படத்தை கண்டு வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!

புஷ் புஷ் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களை தான் அறிமுகமான முதல் படத்திலேயே கவர்ந்தவர் நடிகை ஆத்மிகா. இவர் மீசையை முறுக்கு திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக கோலிவுட் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.

aathmika1

aathmika1

முதல் திரைப்படமே எதிர்பார்க்காத அளவிற்கு ஹிட் அடித்ததால் இந்த ஹீரோயின் வெகு விரைவில் முன்னணி நடிகையாக சிறந்து விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

aathmika1

aathmika1

இதையும் படியுங்கள்: பாடாத இடத்தில் பட்டுடப்போகுது…. தீபாவளி நாளிலும் திரு உடலை காட்டிய ஷிவானி!

பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் ரசிகர்கள் தன்னை மறந்துவிடாமல் பார்த்துக்கொள்ள கிடைக்கும் படங்களில் மாட்டேன் என சொல்லமால் நடித்து வருகிறார். கடைசியாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார்.

aathmika1

aathmika1

இந்நிலையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு சேலை உடுத்தி ட்ரடிஷனல் அழகில் பொம்மை போன்று இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். பார்க்குறதுக்கு அப்படியே சமந்தா மாதிரியே இருக்காங்கல…?

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top