×

சுடிதார் அணிந்துவந்த சொர்க்கமே... மனம் நிறைய வாழ்த்து சொன்ன ஆத்மிகா!
 

தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்னா நடிகை ஆத்மிகா!
 
 
சுடிதார் அணிந்துவந்த சொர்க்கமே... மனம் நிறைய வாழ்த்து சொன்ன ஆத்மிகா!

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தில் நாயகியாக அறிமுகமான ஆத்மிகா, அதன் பிறகு அவர் நரகாசூரன் படத்தில் நடித்தார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. 

இருந்தும் அதிக கவனத்தை புது படங்கள் மீது செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது சுடிதாரில் ஹோம்லியாக போஸ் கொடுத்து "அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என கேப்ஷன் கொடுத்து வாழ்த்து கூறியுள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News