">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பத்து பைசா இல்ல பாக்கெட்ல… நடுரோட்டில் நார்த் இந்தியன் கூத்தாடிய ஆத்மிகா!
ராஜஸ்தானி ஸ்டைலில் நடனமாடிய நடிகை ஆத்மிகா!
�
ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.
இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.
இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் ஆத்மிகா தற்போது ராஜஸ்தானி ஸ்டைலில் நடனம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த டான்ஸ் வீடியோவை இன்ஸ்டாவாசிகள் கலாய்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.