">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வா என் அஞ்சல… ரசிகர்களை துண்டில் போட்டு இழுக்கும் மீசைய முறுக்கு நாயகி!
கவனத்தை ஈர்க்கும் நடிகை ஆத்மிகாவின் புகைப்படங்கள்
ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.
இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.
இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறார். அந்தவகையில் தற்போது மாட்டார் ட்ரஸ் , ட்ரடிஷனல் என வித விதமான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திரும்பியுள்ளார்.