">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
உனக்கே தெரியலன்னா வேற யாருக்கு தெரிய போகுது? யோசனையில் மூழ்கிய ஆத்மிகா!
ஆத்மிகா வெளியிட்ட போட்டோவுக்கு குவியும் எக்கசக்க கமெண்ட்ஸ்!
�
ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா .
அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் தற்போது ஆழ்ந்த யோசனையில் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு, “நான் என்ன யோசித்துக்கொண்டிருக்கிறேன் என்று கண்டுபிடியுங்கள்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். அதற்கு நெட்டிசன்ஸ், உன் கல்யாணத்தை பத்தி யோசிக்கிறியா? அண்ணா யூனிவர்சிட்டி ரிசல்ட் வெப்சைட் எப்போ ஓப்பன் ஆகும்னு யோசிக்கிறியா? என்றெல்லாம் கிண்டலடித்து வருகின்றனர். உனக்கே தெரியலன்னா எங்களுக்கு எப்படிமா தெரியும்?