×

யப்பா.. மொழ மொழன்னு அழகை தூக்கி காட்டிய ஆத்மிகா!

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஆத்மிகா (Aathmika). அவர் தனது போட்டோஷூட் படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

 

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தில் நாயகியாக அறிமுகமான ஆத்மிகா, அதன் பிறகு அவர் நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அது இன்னும் வெளியாகவில்லை. இவரின் புகைப்படங்கள் சமூக ஊடங்களில் வைரலாகி வருகின்றன. 

அந்த வகையில் கருப்பு நிற புடவையில் சும்மா கும்முனு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அனைவரை கிறக்கடித்துள்ளார். இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்கே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளள.

💥🖤

A post shared by Aathmika 🦁 (@iamaathmika) on


 

From around the web

Trending Videos

Tamilnadu News