×

சட்ட பட்டணை கழட்டிவிட்டு...அபர்நதி நீயுமா?.. அதிர்ச்சி ஆன ரசிகர்கள்...

 

2018ம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தீவிரமாக செயல்பட்டவர் அபர்ணதி. ஆனால், இறுதி சுற்றில் பங்கேற்க முடியாமல் அழுதுகொண்டே அவர் வெளியேறினார். 

நிகழ்ச்சி முடிந்த பின்னும் ஆர்யாவை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்வேன் எனவும் பேட்டிகளில் கூறி வந்தார். வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்கு இறுதியில் ஆர்யா என இணைத்துள்ளார்.

இந்நிலையில், மேலாடை சற்று திறந்துள்ள நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News