Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ரசிகர்களுக்கு ரெட் அலர்ட் காட்டிய அபிராமி – வேற மாதிரி இருக்குமா…!

பிக்பாஸ் அபிராமி வெங்கடாச்சலம் வெளியிட்ட ரெட் அலர்ட் கவர்ச்சி

02a8e997d67b7ef67acfa660141c845f
ஒரு மாடல், விளம்பரங்கள் மூலம் இந்தியா முழுதும் தெரிந்த முகமாக புகழ் பெற்றவர் அபிராமி வெங்கடாச்சலம். தமிழில் களவு திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அறிமுகமானார். சினிமாவில் குறுகிய காலத்தில் நல்ல திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றவர்.

பிஏ வரலாறு படித்த அபிராமி, பரதநாட்டியத்தில் முதுகலை பட்டம் வென்றார். அபி, அம்மு, அபிராமி வெங்கடாச்சலம் அவரின் செல்லப்பெயர்களாக உள்ளது. அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது இவரது பழக்கம் என்றாலும், அதை அவரே கையாண்டு வெளியே வருவார்.

காதல் தோல்வியால் மிகவும் பாதிக்கப்பட்ட அபிராமி தற்போது திரைப்படம்,  போட்டோ எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். அந்தவகையில் தற்ப்போது கண்ணை பறிக்கும் சிகப்பு நிறத்தில் பேண்ட் சட்டை அணிந்து வித விதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து இன்ஸ்டாவை தெறிக்கவிட்டுள்ளார். இந்த போஸ் அனைத்தும் வேற லெவலில் இருப்பதாக இணையவாசிகள் கமெண்ட் செய்து போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top