×

தளக்மொளக் அழகை ததும்பவிட்ட பிக்பாஸ் நடிகை அபிராமி

நழுவி விழுவது போன்ற மேலாடை அணிந்து மொத்த அழகும் கம்பீரமாக தெரியும் அளவுக்கு சுட சுடச்சுட ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தை பரிமாறியுள்ளார் அபிராமி
 
2020-03-16-19-00-23pjimage-1

பிக் பாசில் கவினின் காதலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது நம்ம அபிராமி தான். 

இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார். வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.

இந்தநிலையில், திரையுலகில் கால் பதிக்க வேண்டும் என்று ஆசை கொண்டுள்ள நடிகைகள் பலர் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிடுவது வடிக்கையாக்கி விட்டனர்.

தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ள இவர், தற்போது நழுவி விழுவது போன்ற மேலாடை அணிந்து மொத்த அழகும் கம்பீரமாக தெரியும் அளவுக்கு சுட சுடச்சுட ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தை பரிமாறியுள்ளார் அபிராமி.

From around the web

Trending Videos

Tamilnadu News