×

புடவையில் தங்க மங்கையாக ஜொலிக்கும் அபிராமி! வாவ்வ்.. சும்மா அள்ளுது!

ஒரு மாடல், விளம்பரங்கள் மூலம் இந்தியா முழுதும் தெரிந்த முகமாக புகழ் பெற்றவர் அபிராமி வெங்கடாச்சலம். தமிழில் களவு திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அறிமுகமானார். சினிமாவில் குறுகிய காலத்தில் நல்ல திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றவர்.

 

பிஏ வரலாறு படித்த அபிராமி, பரதநாட்டியத்தில் முதுகலை பட்டம் வென்றார். அபி, அம்மு, அபிராமி வெங்கடாச்சலம் அவரின் செல்லப்பெயர்களாக உள்ளது.

அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது இவரது பழக்கம் என்றாலும், அதை அவரே கையாண்டு வெளியே வருவார். காதல் தோல்வியால் மிகவும் பாதிக்கப்பட்ட அபிராமி தற்போது திரைப்படம் போட்டோ எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். 

சமீபத்தில் புடவை கட்டி இவர் எடுத்த புகைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News