Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஜோதிடர் அறிவுரையின்படி தன் பெயரை மாற்றிக்கொண்ட நீலிமா ராணி!

பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி ஜோதிடர் ஒருவரின் அறிவுரையை கேட்டு தனது பெயரை மாற்றி ‘நீலிமா இசை’ என்று வைத்துக்கொண்டாராம். இது குறித்து கூறிய அவர், ஆம், நான்  ஜோதிடர் அறிவுரையின் படி என்னுடைய பெயரை நான் மாற்றி கொண்டேன்.  

555f06da1c895bf1d923049ee26afbd8

தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா ராணி. சீரியலில் வில்லி ரோலில் வெளுத்து வாங்கும் இவர் சினிமாவில் பல குணசித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். இவர் கமல் ஹாசன் நடித்திருந்த தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா,  இசைவாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டு “இசை” மகள் பெற்றெடுத்தார். இந்நிலையில் கணவர் , மகளை போலவே தானும் “இசை” சம்மதப்படுத்தி “நீலிமா இசை” என மாற்றிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top