Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தலைவர் செம எனர்ஜி…படம் பட்டய கிளப்பும்! – ரகசியம் உடைத்த ‘அண்ணாத்த’ பட நடிகர்….

தலைவர் செம எனர்ஜி…படம் பட்டய கிளப்பும்! – ரகசியம் உடைத்த ‘அண்ணாத்த’ பட நடிகர்….

989d9ade3ee0dfd27ac5b86fca2de982

3 மாதங்களாக தடைபட்டிருந்த ‘அண்ணாத்தே’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இப்படம் பற்றிய எந்த தகவலும் வெளியே வராமல் படக்குழு பாதுகாத்து வருகிறது.

29f63c43983fc362dc0d2f78c8599cbc

இந்நிலையில், இப்படத்தில் சைடு  வில்லனாக நடித்துவரும் அர்ஜாய் இப்படம் பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அர்ஜாய் சண்டக்கோழி 2, சுல்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இப்படம் பற்றி கூறிய அவர் ‘நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்த பின் அவரை சந்தித்து ஆசி பெற வேண்டும் என விரும்பினேன். ஆனால், அவருடன் நடிக்கும் வாய்ப்பே கிடைத்துள்ளது. ரஜினி சாரின் எனர்ஜி மற்றும் நகைச்சுவை திறமையை கண்டு அசந்துபோனேன். ஒரு காட்சியில் நடித்ததற்காக என்னை ரஜினி சார் பாராட்டினார். அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. அண்ணாத்த திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் விருந்து’ என அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top