இருட்டு அறையில் முரட்டு கவர்ச்சி - பிட்டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த மீரா மிதுன்

ஏதோ சில அழகிப்போட்டியில் வென்ற மீரா மிதுன் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார். அதன்பின் அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்ததாக மோசடி புகாரில் சிக்கினார்.
அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் சூர்யா, விஜய், திரிஷா உள்ளிட்ட பிரபலங்களை கடுமையாக விமர்சித்தார். எனவே, அவர்களீன் ரசிகர்கள் அவரை படுகேவலமாக திட்டி வருகின்றனர். மேலும், கோடம்பாக்க சினிமாவே மோசம், அங்கு படுக்கைக்கு சம்பதிப்பவர்களுக்கு வாய்ப்பு என காட்டமாக கூறினர். எனவே, நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்றெல்லாம் மிரட்டிப் பார்த்தார். ஆனால், அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஒருபக்கம், தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.
இந்நிலையில், இருட்டு அறையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.