">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஒன்னே ஒரு நாளைக்கு போதும்.. மூணு காட்டினா எங்க நிலைமை?…. தெறிக்கவிட்ட தளபதி 65 நடிகை….
ஒன்னே ஒரு நாளைக்கு போதும்.. மூணு காட்டினா எங்க நிலைமை?…. தெறிக்கவிட்ட தளபதி 65 நடிகை….
தமிழில் முகமுடி திரைப்படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால், அப்படத்தின் தோல்வியால் அம்மணி தெலுங்கு பக்கம் சென்றார். 10 வருட போராட்டத்தில் அவருக்கு பலன் கிடைத்து தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் நடிக்கும் திரைப்படங்கள் அங்கு ஹிட் அடித்து வருகிறது. நெல்சன் இயக்கத்தில் விஜய் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ஒருபக்கம் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், 3 வினாடில் 3 தோற்றத்திற்கு மாறி கவர்ச்சி மழை பொழிந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘ஒன்னே ஒரு நாளைக்கு போதும்.. மூணு காட்டினா எங்க நிலைமை?.’ என புலம்பி வருகின்றனர். இதுபோன்ற வீடியோவை தற்போது பெரும்பாலான நடிகைகள் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது அதிகரித்து வருகிறது.