Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அஜித் 61 பட முக்கிய அப்டேட் – இயக்குனர் யார் தெரியுமா?….

அஜித் 61 பட முக்கிய அப்டேட் – இயக்குனர் யார் தெரியுமா?….

ed79564df8f0a84dd7854fda894aa71e

நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபுர் தயாரித்து வருகிறது. ஏற்கனவே போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்திருந்தார். தற்போது வலிமை படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். 

d6d677c21eff64316ab9e5685b3710ea

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தையும் போனிகபூரே தயாரிக்க, வினோத் இயக்கவுள்ளது தெரியவந்துள்ளது. வலிமை படப்பிடிப்பு தளத்தில் வினோத்தை அஜித் அழைத்து இதை உறுதி செய்துள்ளாரம். இப்படம் அஜித்தின் 61வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது…
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top