×

மனைவி ஷாலினியுடன் தல அஜித் - வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்...

 

தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகராக விளங்கி வரும் நடிகர் அஜித் கோடானகோடி ரசிகர்களுக்கு சொந்தக்காரர். இவரது படங்கள் வெளிவரும் நாளில் ரசிகர் திருவிழா போல் கொண்டாடி மகிழ்வார்.  அதேபோல், தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட திருமணம் ஜோடிகளின் மிகவும் பிரபலமானவர்கள் நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி.இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வரும் பொழுது, காதல் மலர்ந்தால் திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் கோடிக்கு ஆத்விக் என ஒரு மகனும், அனுஷ்கா என மகளும் உள்ளனர். அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

தல அஜித் திரையில் செம மாஸ் காட்டி நடித்தாலும், தனது சொந்த வாழ்க்கையில் தனது மனைவி, மகன், மகள் என மிகவும் அன்பாக வாழ்ந்து வருகிறார். 

இந்நிலையில், அஜித் சமீபத்தில் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

அஜித்தின் எந்த புகைப்படமாக இருந்தாலும் அவரின் ரசிகர்கள் அதை கொண்டாடும் நிலையில், இப்புகைப்படத்தையும் அவர்கள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

ajth

From around the web

Trending Videos

Tamilnadu News