ஜொலிக்கும் அர்ஜூனின் மகள்! பக்கா டிரெடிஷனல் லுக்.. வெளியான திருமண புகைப்படம்

 
ஜொலிக்கும் அர்ஜூனின் மகள்! பக்கா டிரெடிஷனல் லுக்.. வெளியான திருமண புகைப்படம்
Actor Arjun: தமிழ் சினிமாவில் அர்ஜுன் ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருகிறார். நேற்று அவருடைய மகள் ஐஸ்வர்யாவிற்கும் பிரபல குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் ஆஞ்சநேயர் கோயிலில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ஜொலிக்கும் அர்ஜூனின் மகள்! பக்கா டிரெடிஷனல் லுக்.. வெளியான திருமண புகைப்படம் 1 அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்தோடு இவர்களின் நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு தான் எளிமையாக நடைபெற்றது. ஜொலிக்கும் அர்ஜூனின் மகள்! பக்கா டிரெடிஷனல் லுக்.. வெளியான திருமண புகைப்படம் 2 அது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி மிகவும் வைரலானது. அதைத் தொடர்ந்து அர்ஜுன் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இந்த நிலையில் தன்னுடைய மகள் திருமணத்தை ஜூன் மாதம் நடத்த முடிவு செய்திருந்தார் அர்ஜுன். ஜொலிக்கும் அர்ஜூனின் மகள்! பக்கா டிரெடிஷனல் லுக்.. வெளியான திருமண புகைப்படம் 4 இந்த நிலையில் நேற்று இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது .பல திரைப்பட பிரபலங்கள் இவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதில் விஷால் விஜயகுமார் கே எஸ் ரவிக்குமார் போன்ற முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ஜொலிக்கும் அர்ஜூனின் மகள்! பக்கா டிரெடிஷனல் லுக்.. வெளியான திருமண புகைப்படம் 5 இதனை அடுத்து ரிசப்ஷனும்  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் மேலும் சில பிரபலங்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த திருமணத்தில் சில விளையாட்டுத்தனமான சம்பவங்களும் நடைபெற்றன. தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங் என்ற பெயரோடு நீண்ட வருடங்களாக கொடி கட்டி வரும் அர்ஜுன் தற்போது அஜித் நடிப்பில் தயாராகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜொலிக்கும் அர்ஜூனின் மகள்! பக்கா டிரெடிஷனல் லுக்.. வெளியான திருமண புகைப்படம் 6

From Around the web