நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த அஸ்வின்.. வெளியான புகைப்படங்கள்...

 
ashwin


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அஸ்வின் குமார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
ஜூலை காற்றில், ஆதித்யா வர்மா, இந்த நிலை மாறும், ஓமணப்பெண்ணே, என்ன சொல்ல போகிறாய், செம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

ashwin

ஒருபக்கம், 1980களில் படிக்காதவன், காக்கி சட்டை, மாவீரன், விக்ரம் உள்ளிட்ட பல திரைப்படங்களையும் இயக்கிய இயக்குனர் ராஜசேகரின் பேத்தி புவனேஸ்வரியை அஸ்வின் பல வருடங்களாக காதலித்து வந்தார்.

ashwin

இந்நிலையில், அவர்களின் திருமணம் இன்று காலை கோயம்புத்தூரில் நடைபெற்றது. தற்போது அஸ்வின் தனது திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..

Murugan ..
Murugan ..

5181 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web