முருங்கைக்காய் உடன் வந்து அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மரணத்திலிருந்தே மீண்டு வராத நம் தமிழ் திரையுலகம் தற்போது மீண்டும் ஒரு சாம்ராஜ்யத்தை இழந்து தவிக்கிறது. ஆம் இயக்குனர் பாக்யராஜின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாக்கியராஜ் சிகிச்சை பலன் இன்றி இன்று மரணம் அடைந்திருக்கிறார். அவரது உடல் நாளை ஒன்று 1:30 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

தற்போது திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல காமெடி நடிகரான கூல் சுரேஷ் வழக்கம்போலவே திரைப்படங்களுக்கு திரைப்பட கதாபாத்திரத்தை போலவே சென்று படம் பார்ப்பது போல் பாக்கியராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும்போது கையில் ஒரு கட்டு முருகைக்காயுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். அவரின் இந்த செயல் பலரது விமர்சனத்திற்கும் கேளிக்கும் உண்டாகி இருக்கிறது.
