×

சன்னி லியோனே பிச்சை வாங்கணும்... படுகவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை....

 

செந்தூர பூவே தொலைக்காட்சி சீரியலில் முக்கியமான கதாபாத்தில் நடித்து வருபவர் தர்ஷா குப்தா, இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது மிகப்பெரிய ஆசையாம். அடுத்து அதற்கான பணிகளைத்தான் செய்துக் கொண்டிருக்கின்றார்.

இயக்குனர்களிடம் சிறந்த கதைக்காக காத்திருக்கின்றார், அது மட்டும் இன்றி தொடர்ந்து புகைப்படங்களை சமூக வளைதளத்தில் பதிவிட்டும் வருகின்றார். தற்போது இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி மிரண்டு போயுள்ளனர். காரணம் கவர்ச்சியை தாறுமாறாக காட்டி கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், சன்னி லியோனுக்கே சவால் விடும் வகையில் கவர்ச்சி காட்டி அப்புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News