×

காதலியுடன் ஒரே அறையில் பிணமாக கிடந்த பிரபல நடிகர்: கொலையா? தற்கொலையா? போலீஸார் விசாரணை

உலகம் முழுவதும் சூப்பர்ஹிட் ஆன அபோகலிப்டா என்ற ஆங்கில படத்தில் ஹீரோவின் நண்பராக நடித்தவர் கிரிகாரி டைரி பாய்ஸ் (Gregory Tyree Boyce). பல ஆங்கில படங்களில் நடித்துள்ள இவர்
 

உலகம் முழுவதும் சூப்பர்ஹிட் ஆன அபோகலிப்டா என்ற ஆங்கில படத்தில் ஹீரோவின் நண்பராக நடித்தவர் கிரிகாரி டைரி பாய்ஸ் (Gregory Tyree Boyce). பல ஆங்கில படங்களில் நடித்துள்ள இவர் தனது காதலி நடாவுடன் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிந்து வந்தார். 

தனது தாயின் மீது அதிக பாசம் கொண்ட கிரிகாரி அடிக்கடி அவருடன் போனில் பேசுவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக போன் வராததால் சந்தேகம் அடைந்த கிரிகாரியின் தாய் மகன் இல்லத்திற்கு சென்று பார்த்தார். அப்போது கிரிகாரியும், அவரது காதலி நடாலியும் ஒரெ அறையில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

View this post on Instagram

⚖️🖤♐️

A post shared by Ggr8T (@mr_alwaysgrindn) on

இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கிரிகாரிக்கு வயது 30, அவரின் காதலி நடாலிக்கு வயது 27 என்பது குறிப்பிடத்தக்கது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News