நான் 10th FAIL.....ஆனால் வீட்ல - கடந்து வந்த பாதை குறித்து நடிகர் ஜெய்!

 
jai

நடிகர் ஜெய்: 

தமிழ் சினிமாவில் பிரபலமான இளம் ஹீரோவாக இருந்து வரும் நடிகர் ஜெய் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பகவதி திரைப்படத்தில் விஜய்யின் தம்பியாக குணா என்ற கேரக்டரில் நடித்திருப்பார். தொடர்ந்து சென்னை 28 ,சுப்ரமணியபுரம், சரோஜா, வாமனன், அதே நேரம் அதே இடம், கோவா, அவள் பெயர் தமிழரசி, கனிமொழி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக தென்பட்டு வருகிறார்.

jai

இதனிடையே நடிகர் விஜய் அரசியலில் இறங்கி முதலமைச்சர் ஆக பதவி வகுத்திருக்கிறார். தற்போது வரை நடிகர் ஜெய் தளபதி விஜய்க்கு தொடர்ந்து தன்னுடைய ஆதரவை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், 

10th fail 

நடிகர் ஜெய் தன் வாழ்வில் நடந்த பல சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது நான் பத்தாவது வகுப்பில் பெயில் ஆகிவிட்டேன். என்னை 11-வது வகுப்பு படிக்க வைக்க ரீ எக்ஸாம் எழுதி பாஸ் பண்ண வேண்டும் என்று என்னுடைய குடும்பத்தார் கூறினார்கள் .

jai

ஆனால், நான் காசு செலவு பண்ணாதீங்க என்று சொன்னவுடனே என் வீட்டில் யாரும் எதுவுமே சொல்லவில்லை. நான் எப்போதும் எந்த முடிவு எடுத்தாலும் என் வீட்டில் அதை கூலாக தான் எடுத்துக் கொள்வார்கள்.

ஜெய் பேச்சு: 

அதனால் அந்த விஷயத்தில் நான் பாக்கியசாலியாக உணருகிறேன் என ஜெய் கூறி இருக்கிறார். நடிகர் ஜெய் பார்ப்பதற்கு ஹேண்ட்ஸம்மாக இருக்கிறார். ஆனால் இவர் வெறும் பத்தாம் வகுப்பு தான் படித்திருக்கிறாரா? என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

Tags

From Around the web