×

சோ க்யூட்!.. 46 வயசுன்னா நம்ப மாட்டீங்க! லைக்ஸ் குவிக்கும் கஜோல் புகைப்படங்கள்....

 

1995ம் ஆண்டு வெளியான ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை கஜோல். ஷாருக்கானுடன் இவர் ஜோடி போட்டால் இருவருக்கும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.  தமிழில் மின்சார கனவு, விஐபி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை காதல் திருமணம் செய்து கொண்டார்.  இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தற்போது அவருக்கு 46 வயது ஆகிறது. 

kajol

இந்நிலையில், சமீபத்தில் இவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘உங்களுக்கு 46 வயசுன்னா யாரும் நம்ப மாட்டீங்க’ என பதிவிட்டு வருகின்றனர்.

Posted by Kajol on Thursday, 28 January 2021

From around the web

Trending Videos

Tamilnadu News