கார்த்தியின் 49வது பிறந்தநாள் - குவியும் வாழ்த்துக்கள்
கார்த்தியின் 49வது பிறந்தநாள் - குவியும் வாழ்த்துக்கள்
Updated: May 25, 2026, 13:01 IST
அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் படம் மூலம் அறிமுகம் ஆனவர் கார்த்தி. முதல் படத்திலேயே எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார் இவர். தொடர்ந்து இவர நடித்த பையா, நான் மகான் அல்ல, பெட்ராஸ் தீரன் அதிகாரம் ஒன்று என அதிரி புதியான ஹிட்டுகளை கொடுத்தார். இவரது நடிப்பில் அடுத்து சர்தார் 2, மார்ஷல் ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.

இந்த நிலையில் இன்று இவரது 49வது பிறந்தநாள். அவரது பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் மட்டுமன்றி திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
