Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

லாக்டவுனில் அப்பா ஆனார் நடிகர் கார்த்தி..!

c

b524e8c6a37795743c60bc05c583bb7f

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான கார்த்தி ஒரு சில படங்கள் மட்டும்மே நடித்திருந்தாலும். சூப்பர் ஹிட் கொடுத்து முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்.

இவர் பையா படத்தில் நடித்த போது நடிகை தமன்னாவை காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமெனில் தமன்னா படங்களில் நடிக்க கூடாது என அப்பா சிவகுமார் கன்டீஷன் போட்டதால் அது நின்று போனது.

பின்னர் கடந்த 2011ம் ஆண்டு ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து மனைவி ரஞ்சனி மீண்டும் கர்ப்பமாகியுள்ளாராம்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top