×

வரேவாவ்... இதுவல்லவா ரொமான்ஸ் - மனைவியுடன் கலக்கும் கருணாஸ்!

மனைவியுடன் வைரலாகும் நடிகர் கருணாஸ்

 

தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகராக இருந்த கருணாஸ் தனுஷ் , சூர்யா , விக்ரம் , அஜித் என பல நட்சத்திர நடிகர்களின் படங்களில் காமெடியனாக  நடித்து அசத்தியிருக்கிறார். அத்துடன் அரசியலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு திருவாடனை தொகுதி எம் எல் ஏவாக இருக்கிறார்.

karunas

இதற்க்கிடையில் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது மனைவி கிரேஸ் உடன் இணைந்து கலக்கல் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. கருப்பு கோட்டில் மனைவியுடன் ரொமான்டிக் போஸ் கொடுத்துள்ள கருணாஸ் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News