×

மனைவியுடன் நடிகர் முரளி.. வைரலாகும் அபூர்வ புகைப்படம்...
 

90களில் ஒரு தலைக்காதல் நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் முரளி. ஒரு பெண்ணை காதலித்து ஆனால் காதலை சொல்ல முடியாமல் தவியாய் தவித்து ரசிகர்களின் இதயதுடிப்பை எகிறவிடுவார். 
 

கடந்த 2010ம் ஆண்டு மாரடைப்பில் தனது படுக்கையிலேயே இறந்து போனார். இவரின் மகன் அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.


இந்நிலையில், திருமணம் செய்த புதிதியில் மனைவியுடன் நிற்கும் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News