Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மனைவியின் பெயரை மகளுக்கு சூட்டிய நடிகர் நகுல்!

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர் தனது குண்டு உடலை குறைத்து ஸ்லிம் ஆகி காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

8b1235b7297a5cb6c95e1f8ed59f000c

நடிப்பு மட்டுமன்றி பாடுவதிலும் திறமைமிக்கவராக இருந்து வரும் நகுல் அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடகராக இருந்துள்ளார். தற்போது சரியான வாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இவர் தனது நெருங்கிய தோழி ஸ்ருதி என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கடந்த வாரம் தான் இவர்களுக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி  அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மகளுக்கு அகிரா ஸ்ருதி பேட்டர்பெட் (Akira Sruti Betarbet) என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் ஸ்ருதி  மனைவியின் பெயர்  பேட்டர்பெட் என்பது அவரது குடும்ப பெயர் என்று தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top